We will fetch book names as per the search key...
About the book-
அம்மாக்கள் தான் நமது முதல் சூப்பர் ஹீரோ, உண்மையை சொல்ல வேண்டும் என்றால், அவர்கள் இல்லாமல் நாம் எதுவும் இல்லை.
ஸ்டோரி மிரர் "சூப்பர் மாம்" என்னும் தலைப்பில் எழுத்து போட்டியை நடத்தியது. அதில் சிறந்த உள்ளடக்கங்களை நாங்கள் பெற்றோம். அதை இப்போது உங்களுக்கு படிக்க ஏதுவாக தொகுத்துள்ளோம்.
எங்களது எழுத்தாளர்கள் எழுதிய தலைசிறந்த கதைகளை கொண்டது இந்தப் புத்தகம். உங்களுக்கு நல்ல வாசிப்பு அனுபவமாக இருக்கும் என நம்புகிறோம்.