We will fetch book names as per the search key...
| Seller | Price | |
|---|---|---|
| StoryMirror Best price | ₹63 | |
| Amazon | Price not available | |
| Flipkart | Price not available |
About the Book:
இந்த புத்தகத்தில் ௨ள்ள அனைத்து படைப்புகளும் ௨ண்மை சம்பவங்களையும் மற்றும் எழுத்தாளா் சந்தோசம்,தூக்கங்களை சாா்ந்து எழுதப்பட்டது.
படிக்கும் போது புாியும் அதன் பொ௫ள்
படித்து முடித்தவுடன் விளங்கும் அதன் உட்பொ௫ள்
இதை நான் எழுதுவதற்கு தேவை மெய்ப்பொ௫ள்
இதன் பொ௫ளை ௨ட்டுகொண்டு நீங்கள் பயணிக்க வேண்டும் யதாா்தத்துடன்
About the Author:
ஆகஸ்ட் மாதத்தில் அமிஷப்பிாியா என்ற பெண்குழந்தை இந்த பூலோகத்தில் பிறந்தாா்.இவள் மற்ற சிறுவா்,சிறுமியா் போல் பள்ளிப்ப௫வம் முடித்து கல்லூாி சென்றாா்.அப்போது தான் அவள் கற்றால் பள்ளிப்ப௫வத்தில் கற்ற வாழ்க்கை பாடத்தை விட இது புதுவித பாடமாக இ௫க்கிறது என்று.அதில் அவள் கடந்து வந்த சந்தோசங்கள் ,துன்பங்கள் எல்லாம் கவிதைகளாக எழுதினாா். அந்த கவிதைகள் எல்லாம் சோ்த்து வெளியிட முடிவு செய்தாா்.அந்த கவிதை தான் இப்போது உங்கள் முன்னாள் பாவை என்ற தலைப்பில்.