We will fetch book names as per the search key...
Seller | Price | |
---|---|---|
StoryMirror Best price | — | |
Amazon | Price not available | |
Flipkart | Price not available |
கவிதை என்பது, ஒரு மனிதனின் சிந்தனை ஆர்வம் மற்றும் அவனது கற்பனையின் எழுத்து வடிவமாகும். ஒரு கவிதையில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் ஒரு நல்ல கதையை விட அதீத அர்த்தத்தைக் கொண்டு சேர்க்க முடியும்.
தங்கள் கற்பனை சக்தியை வெளிப்படுத்த விரும்பும் அனைவருக்காகவும் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் கவிதைப் போட்டியை ஸ்டோரி மிரர் வழங்கியது.
இந்த போட்டி உலகெங்கிலும் உள்ள பல மொழி எழுத்தாளர்களிடமிருந்தும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது, அவர்கள் எழுச்சியூட்டும் சில சுவாரஸ்யமான கவிதைகளை சமர்ப்பித்தனர், அதில் சிறந்த கதைகளை ஸ்டோரி மிரர் தொகுத்தது.
இந்தத் தொகுப்பில், மிகச்சிறந்த 20 கவிதைகளை மட்டும் ஸ்டோரி மிரர் தொகுத்துள்ளது. இந்த அருமையான கவிதைத் தொகுப்பை வாசிக்க உன்னதமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
வாசிப்பை நேசிப்போம்.