We will fetch book names as per the search key...
Seller | Price | |
---|---|---|
StoryMirror Best price | ₹20 | |
Amazon | Price not available | |
Flipkart | Price not available |
இப்புத்தகம் பற்றி - கவிதை புத்தகம்
பிரபலமான கவிஞர் ராபர்ட் ப்ரோஸ்ட் சொல்கிறார் - “ஒரு உணர்ச்சி அதன் சிந்தனையைக் கண்டுபிடித்து, சொற்கள் வழியாய் உருவாகும் வரிகளே கவிதை.”
கவிதையை செதுக்குபவர்கள் தங்கள் உணர்சிகளை உலகுடன் பகிர ஸ்டோரி மிரர் ஒரு இணைய மேடையை வழங்குகிறது. மேலும் வாசகர்களுக்கு உணர்சிகளின் பயணங்களை கவிதைகள் வாயிலாக உணரப் பயன்பெறுகிறது.
இந்த ஆங்கில கவிதைகளின் தொகுப்பு பல கவிதையாலர்களின் உணர்வுகள் மற்றும் கடின உழைப்பைக் கொண்டது. இந்த மின்னூலில் உள்ள கவிதைகள் எல்லாம் ஸ்டோரி மிரர் நடத்திய போட்டியில் வெற்றி பெற்றவையாகும்.
இந்த மின்னூலின் ஒரு தனித்துவம் என்னவென்றால் இதில் இடம் பெற்ற கவிதைகள் அனைத்தும் காதல், கற்பனை, வருத்தம், நாடகம், திகில், மற்றும் உத்வேகம் ஆகிய வெவ்வேறு வகையறாக்களைக் கொண்டது. மேலும் இப்பதிப்பின் ஒரு சிறப்பு என்னவென்றால் மொழி என்னும் தடையைக் கடந்து ஆங்கிலம், ஹிந்தி, மராட்டி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா, மற்றும் வங்காளம் ஆகிய அணைத்து மொழிக் கவிதைகளைக் உள்ளடக்கியது.
எனவே பங்கேற்பாளர்களின் சிந்தனை அவர்களின் வார்த்தைகள் ஆகியவை உலகை மெய்மறக்க விடுகின்றன, மேலும் “ கற்பனைக்கு அப்பாற்பட்ட படைப்பாற்றலைக் கண்டுபிடி” என்ற மந்திரத்தையும் பின்பற்றின.