We will fetch book names as per the search key...
About the Book
இக்கதையில்..
ஐவகை நிலப்பரப்பின் வாழ்வியல் முறையே உலகின் முன்னோடியாக உள்ளது என்ற ஆழ்ந்த
நம்பிக்கையிலும், நெய்தல் நிலப்பரப்பின் மேல் எனக்கிருக்கும் காதலினாலும் எழுந்த சிறு
சிந்தனையின் முதல் முயற்சியே இந்த கதை.
பயணத்தில் நீங்கள் சந்திக்க போவது,
- கடல் பயணம் கிளம்பும் மீனவன்.
- கரையில் காத்திருக்கும் மனைவி.
- வலை விரித்து காத்திருக்கும் விதி.
வெகு சிலரை சுற்றி, வெகு தொலைவில் நடக்கும் கற்பனை சம்பவம்.
About the Author
தனியார் துறையில் பணி புரியும் கதையாசிரியரின் முதல் கதை இது. கவிதைகளிலும்
வாசிப்புகளிலும் எப்போதும் ஆர்வம் காட்டுபவர். ஆரம்பகட்ட பணியின் போது பல இடங்களுக்கு
பயணப்பட வாய்ப்பிருந்தது. அந்த அனுபவங்களே பின்னாளில் எழுதும் ஆர்வத்தை தூண்டியது.