We will fetch book names as per the search key...
| Seller | Price | |
|---|---|---|
| StoryMirror Best price | ₹90 | |
| Amazon | Price not available | |
| Flipkart | Price not available |
About the Book:
எழுத்துக்கள் தனித்தன்மை வாய்ந்தவை. மௌனமான இதயங்கள் பேசும் மொழி, கற்பனைகள். கற்பனைகள் இல்லாத வரிகள் இல்லை. காலம் சொன்ன கதைகளை சிறிது மாற்றினால் என்ன? வானவில்லிற்குப் புது நிறங்கள் சூட்டினால் என்ன? நட்சத்திரம் பூமியிலும் மலர்கள் விண்ணிலும் தோன்றினால் என்ன?
நிச்சயம் இல்லா நாளையைப் பற்றி மனிதனின் கற்பனைக்கு எல்லையே இல்லை. என்னுடைய கற்பனை உலகில் உங்களுடைய கற்பனைகளை குடியேற்ற உங்கள் கைகளில்... சிதறல்கள்.
About the Author:
ஹரிணி கங்கா, நெல்லையில் பிறந்தவள். எழுதுவது தான் அவளுடைய பொழுதுபோக்கு, ஆர்வம், காதல் என அனைத்தும். வரலாற்று நாவல்களை படிப்பதில் தனி விருப்பம் உண்டு. . புத்தகங்களுடன் நேரத்தை செலவிடுவதும், எழுதுவதும் அவளுக்கு மிகவும் பிடிக்கும். சுருக்கமாக, புத்தகங்களே அவளுக்கு உலகம். எழுதுகோலும், காகிதமும் அவளுடைய வாழ்க்கைக்கு புதிய அர்த்தத்தை தருகின்றன.